ஒலிம்பிக் குத்துச் சண்டைப் போட்டிக்கு இலங்கையை பூர்வ்கமாகக் கொண்ட துளசி தர்மலிங்கம் தெரிவு
பிரசுரிக்கபட்ட திகதி: 08/07/2016 (வெள்ளிக்கிழமை)
இலங்கையை வடமாராட்சி புலோலியைப் பூர்வீகமாகக் கொண்ட யேர்மனியை சேர்ந்த துளசி தர்மலிங்கம் (துளசிமாறன் தருமலிங்கம் Thulasi Tharumalingam) என்னும் தமிழ் இளைஞர் நேற்றைய தினம் குத்துச் சண்டைப் போட்டியில் நேற்றைய அரையிறுதி ஆடடத்தில் வெற்றிபெற்று இவ் ஆண்டில் பிறேசிலின் ரியோ டி ஜனைரோ நகரில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டிக்கு தெரிவாகிவுள்ளார்.
24 வயதுடைய துளசி தர்மலிங்கம் Light Welterweight பிரிவில் இதுவரை 98 போட்டிகளில் (Bouts) பங்கு கொண்டு பல ஆசிய கிண்ணங்களையும் ஐரோப்பிய கிண்ணங்களையும் தன் வசப்படுத்திக்கொண்டவர்.
ஜூலை 7ந் திகதி இடம்பெற்ற ஒலிம்பிக் தகுதிகான் போட்டியின் 64kg பிரிவின் அரையிறுதி ஆட்டத்தில் ஆர்ஜென்ரீனாவின் ”Carlos Aquino” வை வீழ்த்தி எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் பிரேசில் றியோ நகரில் ஆரம்பமாகும் கோடைக்கால ஒலிம்பிக்போட்டியில் பங்குபற்ற தகுதிபெற்றுள்ள துளசிமாறன் தருமலிங்கம் கட்டார் நாட்டிற்காக பங்குபற்றவுள்ளார்.
முன்னர் யாழ்ப்பாணத்தை சேர்ந்த எதிர்வீரசிங்கம் ஒலிம்பிக்கில் குத்துச் சண்டைப் போட்டியில் பங்கு பற்றியிருந்தார். என்பது குறிப்பிடத்தக்கது.
துளசி தர்மலிங்கம் இதுவரை பங்கெடுத்த சில போட்டிகளின் விபரங்கள்
2015 – AIBA Pro Boxing Championships Round (Guiyang, CHN) – 64KG Won against Ding Tianlong (CHN) 2:1
2014 – German Bundesliga Season 2014/2015 5th Round – 65KG Lost to Eugen Dahinten (GER) 2:0
2014 – German Bundesliga Season 2014/2015 4th Round – 65KG Won against Kushtrim Mahmuti (GER) 3:0
2014 – German Bundesliga Season 2014/2015 3rd Round – 65KG Lost to Yauheni Dauhaliavets (BLR) 2:1
2014 – German Bundesliga Season 2014/2015 2nd Round – 65KG Won against Liridon Klinaku (GER) 3:0
2014 – German National Championships 5th place – 64KG Lost to Kastriot Sopa (GER) 3:0 in the quarter-final; Won against Johann Schneider (GER) 3:0 in the first preliminary round
2014 – German Bundesliga Season 2013/2014 6th Round – 65KG Won against Magomed Zultigov (GER) 2:0
2013 – German Bundesliga Season 2013/2014 3rd Round – 65KG Lost to Theo Krechlok (GER) 2:1
2013 – German Bundesliga Season 2013/2014 1st Round – 65KG Won against Liridon Klinaku (GER) 3:0
2013 – German National Championships 6th place – 64KG Lost to Eugen Burhard (GER) 2:0 in the quarter-final; Won against Feim Lutoli (GER) 3:0 in the first preliminary round
2013 – German Bundesliga Season 2012/2013 6th Round – 65KG Lost to David Mueller (GER) 20:12
2013 – Niedersachsen Regional Championships 1st place – 64KG
2012 – German National Championships 11th place – 64KG Lost to Aytekin Yoreci (GER) 15:7 in the first preliminary round
2012 – German U21 National Championships 1st place – 64KG Won against Malka Buyukhaya (GER) 15:14 in the final; Won against Harun Guler (GER) 17:16 in the semi-final
2012 – Niedersachsen Regional Championships 1st place – 64KG
2011 – German National Championships 11th place – 64KG Lost to Artjom Daschjan (GER) 13:8 in the first preliminary round
2011 – Umakhanov Memorial Tournament (Makhachkala, RUS) participant – 64KG Lost to Muslim Abakarov (RUS) 6:2 in the first preliminary round
2011 – GER-RSA Dual Match – 64KG Won against Lihle Sigidu (RSA) 12:2
2010 – German National Championships 6th place – 64KG Lost to Artjom Daschjan (GER) 9+:9 in the quarter-final; Won against Sergej Haan (GER9 10:8 in the first preliminary round
2010 – German U21 National Championships 6th place – 64KG Lost to Clemens Busse (GER) 7:0 in the quarter-final
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.