வடக்கு மக்களுக்கு சட்டத்தின் மூலம் முழுமையாக பாதுகாப்பு வழங்கப்படும் என ஜனாதிபதி என்ற வகையில் உறுதி அளிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் உடுப்பிட்டி பிரதேசத்தில் நேற்று (07) பிற்பகல் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
ஜனாதிபதிக்கு வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் பிரதம குரு ஸ்ரீ தண்டபாணிகதேசிகர் பொன்னாடை அணிவித்திருந்தார்.
கடந்த சில தினங்கள் முன்பு உடுப்பிட்டி - வல்வெட்டித்துறை வீதி அவசரகெதியில் காப்பற் வீதியாக புனரமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.