சிவராத்திரியை முன்னிட்டு சிறுவர்களை மகிழ்விக்க அமைக்கப்பட்ட பாரிய ஊஞ்சல்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 25/02/2017 (சனிக்கிழமை)
நேற்று இடம்பெற்ற சிவராத்திரி தினத்தை முன்னிட்டு வல்வை ஆதிகோவில் மற்றும் உதயசூரியன் கடற்கரைகளில் சிறுவர்களை மகிழ்விக்க பாரிய ஊஞ்சல்கள் அப்பகுதி இளைஞர்களால் அமைக்கப்பட்டன. பல வருடங்களின் பின்னர் அமைக்கப்பட்ட இவ்வகை ஊஞ்சல்களில் சிறுவர்கள் மிகவும் குதூகலத்துடன் ஆடுவதனை கீழே படங்களில் காணலாம்.
எதுவித இயந்திரப் பொறிமுறைகள் இன்றி அமைக்கப்பட்டிருந்த குறித்த ஊஞ்சல்களில் சுமார் 10 பேர் வரை அமர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.