Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

தமிழ் பெயர்கள்

தமிழ் பெயரை நம் பிள்ளைகளுக்கு சூட்டுவோம்... பிறமொழி பெயர்களுக்கு விடைகொடுப்போம்...

ஒருவரின் பெயரை வைத்தே அவரின்  மொழி, இனம், நாடு என்பதை அறிய முடியும். தமிழர்களாகிய நாம், தமிழிலேயே நம் குழந்தைகளுக்கு பெயரிடுவது சிறந்தது. நமது குழந்தைகளுக்கு,  தமிழ் பெயர்களை வைப்பதன் மூலம் நாம் தமிழர் என்பதை உணர்த்தி நிற்போம்.


   பால்  தமிழ் பெயர்  தமிழ் அர்த்தம்
1.  ஆண் அம்பரன் ஆகாயத்தான்
2.  ஆண் அம்பிகாபதி சிவன்
3.  ஆண் அப்சன் சந்திரன்
4.  ஆண் அதிகிருதன் நீதிமான்
5.  ஆண் அதீச்சன் பதி
6.  ஆண் அட்சயன் கடவுள்
7.  ஆண் அச்சயன் கடவுள்
8.  ஆண் அசோகன் மன்மதன்
9.  ஆண் அபிமன் அச்சுனன் மகன்
10.  ஆண் நந்தநந்தனன் கண்ணன்
11.  ஆண் அஞ்சனன் இந்திரன்
12.  ஆண் நந்தபுத்திரி பார்வதி
13.  ஆண் அமணன் குமணன் மனைவி
14.  ஆண் நந்தபாலன் வருணன்
15.  ஆண் நந்தகன் கண்ணனை வளர்த்த தந்தை
16.  ஆண் அபூர்வன் நூதனமானவன்
17.  ஆண் நந்தகோபாலன் யாதவன்
18.  ஆண் நதீசாரன் சிவன்
19.  ஆண் அபிசரன் தோழன்
20.  பெண் அதீரை மின்னல்
21.  ஆண் நதீனன் வருணன்
22.  பெண் அசுவகினி ஓர் நட்சத்திரம்
23.  ஆண் நதீகாந்தன் வருணன்
24.  ஆண் அங்கசன் மன்மதன்
25.  ஆண் நடேசன் சிவன்
26.  பெண் அசிதை சிவசக்தியின் ஒரு பிரிவு
27.  ஆண் அபிரூபன் திருமால்
28.  ஆண் அமுதன் அழிவில்லாதவன்
29.  ஆண் அதீசன் எசமான்
30.  ஆண் நந்தன் கோபாலன்
31.  ஆண் நந்தகோபன் கண்ணனை வளர்த்த தந்தை
32.  ஆண் நடவரன் நடனமாக்களிற் சிறந்தவன்
33.  பெண் அச்சுவினி ஓர் நட்சத்திரம்
34.  ஆண் அகிலரூபன் சிவன்
35.  பெண் அசோதை நந்தகோபாலன் மனைவி
36.  ஆண் அங்கதன் இலக்குமன் மகன்
37.  ஆண் அகிரன் சூரியன்
38.  ஆண் அம்புசன் பிரம்மன்
39.  ஆண் அம்பிகேயகன் கணபதி
40.  பெண் அபிதை செஞ்சொல்
41.  பெண் அபிதா இனியசொல்
42.  ஆண் அம்புயன் பிரமன்
43.  பெண் அமலை இலக்குமி
44.  பெண் அபரஞ்சி புடமிட்ட பெண்
45.  பெண் அத்திரிகை தேவப்பெண்
46.  பெண் அஞ்சனா தேவி கேசரி மனைவி
47.  ஆண் வருணன் நதிபதி
48.  ஆண் நந்தசுதன் கண்ணன்
49.  ஆண் அரிசரண் சிவன்
50.  ஆண் சஞ்சீவி மருந்து
51.  ஆண் பாலச்சந்திரன் அத்தசந்திரன்
52.  பெண் நந்தனி நந்தினி, மகள்
53.  ஆண் பிரணவன் விநாயகர்
54.  பெண் அஞ்சலி பயபக்தி
55.  பெண் நந்தநந்தினி உமை
56.  ஆண் நகேசன் மலையரசன்
57.  ஆண் அரிச்சந்திரன் அரசன்
58.  பெண் அரிகாந்தி விஸ்ணு
59.  பெண் அமுதவேணி கடவுள்
60.  பெண் அமிர்ததரங்கிணி நிலவு
61.  பெண் விரதை அதிரதன் மனைவி
62.  ஆண் நந்தனன் மகன்
63.  பெண் வாசுகி அர்ச்சுனன் தேவிகளில் ஒருத்தி
64.  ஆண் நகுலேசன் வைரவன்
65.  ஆண் அவகதன் கீர்த்திமான்
66.  பெண் அருணி புள்ளிமான்
67.  ஆண் அருக்கன் இந்திரன்
68.  ஆண் அரிச்சிகன் சந்திரன்
69.  பெண் அரூபி கடவுள்
70.  ஆண் அரிகரன் சங்கர நாராயணன்
71.  பெண் அருண்மதி அருள்
72.  பெண் அம்பை காசி ராஜன் மகள்
73.  பெண் அபயை துர்க்கை
74.  ஆண் அநபரன் பிரம்மன்
75.  ஆண் அசிதன் சிவன்
76.  ஆண் பிரபஞ்சன் வாயு
77.  பெண் அசுவினி ஓர் நட்சத்திரம்
78.  பெண் நங்கை பெண்ணில் சிறந்தவள்
79.  ஆண் அபிராமன் அழகன்
80.  ஆண் அபயன் சோழன்
81.  ஆண் அதிகன் வள்ளல்
82.  ஆண் பகீரதன் பகிரதன், ஓர் அரசன்
83.  ஆண் பகலவன் சூரியன்
84.  ஆண் நகாதிபன் மலையரசன்
85.  பெண் பகலதி தருமதேவதை
86.  பெண் நகநந்தினி உமை
87.  ஆண் காவன் இந்திரன்
88.  ஆண் தானவன் சந்திரன்
89.  ஆண் ஞானன் பிரம்மன்
90.  பெண் பானு ஒளி, தக்கன் மகள்
91.  பெண் மாலினி காளி, ஒரு நதி
92.  ஆண் அருகன் சிவன்
93.  ஆண் தற்பரன் கடவுள்
94.  ஆண் வழுதி பாண்டியன்
95.  ஆண் வித்தகன் அறிவாளி
96.  பெண் அறவி தர்ம தேவதை
97.  ஆண் விரோசனன் சூரியன்
98.  ஆண் அதிரதன் மன்னர்
99.  பெண் கெளரிதேவி உமை
100.  பெண் நாராயணி சரஸ்வதி
101.  பெண் கமலை இலக்குமி
102.  ஆண் கவிவலவன் பண்பு சார் பெயர்
103.  ஆண் இளமாறன் தமிழ் மன்னன்
104.  ஆண் தினகரன் சூரியன்
105.  பெண் வாணி சரஸ்வதி
106.  ஆண் சுரேசன் முருகன்
107.  ஆண் திவாகரன் சூரியன்
108.  ஆண் சந்திரசேகரன் சிவன்
109.  பெண் சங்கரி உமை
110.  பெண் மனோன்மணி உமை
111.  ஆண் சிலம்பன் முருகன்
112.  ஆண் கிரிசன் சிவன்
113.  பெண் அருட் செல்வி பண்பு சார் பெயர்
114.  ஆண் நாராயணன் திருமால்
115.  பெண் சாம்பவி உமை
116.  பெண் கார்த்திகை துர்க்கை
117.  ஆண் வியாகரன் முனிவர்
118.  ஆண் மைவாகனன் அக்கினி
119.  ஆண் அமுதகீதன் பண்பு சார் பெயர்
120.  ஆண் கபிலர் பெயர் படைத்த புலவர்
121.  ஆண் அநபாயன் வரலாற்றில் பெயர் பொறித்த தமிழ் மன்னன்
122.  ஆண் ஆதவன் சூரியன்
123.  ஆண் லம்போதரன் பிள்ளையார்
124.  பெண் கயல்விழி பண்பு சார் பெயர்
125.  ஆண் ஆறுமுகன் முருகன்
126.  ஆண் ஈஸ்வரன் சிவன்
127.  பெண் அரிப்பிரியை இலக்குமி
128.  ஆண் கடம்பன் முருகன்
129.  பெண் சாவித்திரி சரஸ்வதி
130.  பெண் அனந்தசயனன் திருமால்
131.  ஆண் தனஞ்சயன் அக்கினி
132.  ஆண் அந்திவண்ணன் சிவன்
133.  பெண் ஆரியை உமை
134.  பெண் தமிழரசி தமிழுக்கு இராணி
135.  பெண் திரதாரிணி ஓர் இராகம்
136.  பெண் மாதினி பெண்களில் இனிமையானவள்
137.  ஆண் ஆகுகன் ஒரு யாதவன்
138.  ஆண் ஆகமன் சிவன்
139.  பெண் இந்திரவதி கோதாவரியின் உபநதி
140.  ஆண் அக்நிதேச்யன் துரோணாசாரியரின் ஆசிரியர்
141.  ஆண் அக்நிதுருவன் பிரியவிரதன் மகன்
142.  ஆண் வைதர்ப்பன் ஒரு அரசன்
143.  பெண் சகாதேவி வாசுதேவன் மனைவி
144.  பெண் வைதாணி களிங்க தேச ஒருநதி
145.  ஆண் சகாதேவன் பாண்டவர்களில் ஒருவன்
146.  ஆண் அக்நிகேசன் ஒரு முனிவர்
147.  ஆண் அகுர்தவருணன் ஒரு பிரம்மரிஷி
148.  பெண் வைதிருதி ஒரு விஷ்ணு அம்சத்தின் தாய்
149.  பெண் வைதேகி சீதையின் மறுபெயர்
150.  ஆண் அகீநரன் ஒரு தேவன்


கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Dec - 2023>>>
SunMonTueWedThuFriSat
     12
3456789
10
1112131415
16
17
18
19202122
23
24
25
26
27
2829
30
31      
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai