தமிழர் விடுதலை போராட்ட முன்னோடிகளில் முதன்மையானவரான திரு குட்டிமணி அவர்களின் பாரியார் திருமதி யோகச்சந்திரன் இராசரூபாராணி இன்று லண்டனில் காலமானார். வல்வெட்டிதுறையை உலகுடையார் பிள்ளையார் ஒழுங்கையை பூர்வீகமாகக் கொண்ட இவருக்கு வயது 68.
83 ஆம் ஆண்டு ஜூலை கலவரத்தின் பின்னர் தமிழகத்திற்கு புலம்பெயர்ந்திருந்த இவர் பின்னர் லண்டனிற்கு குடிபெயர்ந்து அங்கு மகள் மற்றும் மகனுடன் வசித்து வந்திருந்தார்.
தமிழீழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) ஸ்தாபகர்களில் ஒருவரான குட்டிமணி என்று பரவலாக அழைக்கப்பட்ட திரு செல்வராசா யோகச்சந்திரன், கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், 83 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
ஞா. மனோகரன் (ஐக்கிய ராஜ்ஜியம்)
Posted Date: September 05, 2020 at 23:05
I’m very saddened to hear the news of Rasarubarani Akka’s passing away.
Rasarubarani Akka is our brave hero Kutimani Anna’s wife.
.
Kuttimani Anna is a brave martyr. He sacrificed his life to liberate our Tamil Nation.
As long as Tamils live the name of Kuttimani Anna won’t be not extinguished.
While he was in the prison, he suffered a lot of tortures by the government forces.
finally, while he was in Welikada prison he was brutally attacked and killed in a horrible way by the thugs.
I salute our brave hero Kutimani Anna for sacrificing his life for our freedom.
.
But Rasarubarani Akka has got nothing to do with the freedom straggle. But she too suffered a lot of atrocities thugs. because she is Kutimani Anna’s wife.
Even though she wasn’t participated in the freedom straggle she should be considered as a warrior.
I respect Rasarubarani Akka as a great warrior.
I salute her too for the pains she experienced through her life in the freedom struggle time.
My heart goes out to her family in their time of sorrow.
I pass my deepest and heartfelt condolences to her family.
Our mighty God Valvai Neddiyakaddu Pillaiyar Appan rests our Rasarubarani Akka in Peace with Kuttimani Anna.
ராஜ்குமார் (கனடா) (Canada)
Posted Date: September 05, 2020 at 20:47
ஊர் மறவா உயர்ந்தவனுக்காய்
நீர் நிறைந்த கண்களை
நெடு நாளாய் சுமந்தவளை
ஊர் மறவாது.
போய் வருக!
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.