காலையிருந்து பிற்பகல் வரை அல்லது மாலையிலிருந்து விடிய விடிய விழாக்கள், நீர், மோர், சர்பத், கோப்பி, பாணாக்கம். என பலவகை இலவச குடி பானங்கள், இதைவிட ஐஸ் கிரீம், மென்பானங்கள் போன்ற குடிபானங்கள் - ஆனால் விழாக்களுக்கு வருபவர்கள் மலசல கூடங்கள் இல்லாவிட்டால் எங்கு சிறு நீர் கழிக்கின்றார்கள் என்பது புரியாத விடயம் - பல இடங்களில் மலசல கூடங்களின் அவசியம் உணரப்பட்டு வருகின்றது.
நேற்றைய தினசரிப் பத்திரிக்கை ஒன்றில் வெளிவந்த - மானிப்பாய் மருதடி விநாயகர் கோயிலில் தரமுயர்த்தப்படவுள்ள மலசல கூடங்கள் பற்றிய செய்தி ஒன்று
கீழே படத்தில் தலைநகர் கொழும்பில் இடம்பெறும் பொது நிகழ்வுகளில் பாவிக்கப்படும் தற்காலிக மலசல கூடங்கள்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.