தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி ஆலய உற்சபத்தை முன்னிட்டு ஆற்றில் நீராடுகின்ற பக்தர்களின் நலன் கருதி, ஆற்றின் நிர் குறைந்த காரணத்தினால், ஆற்றையும் கடலையும் இணைக்கும் முகத்துவாரம் வெட்டப்பட்டுள்ளது.
தொண்டைமானாறு கடற்தொழிலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த இப்பணிக்கு, வல்வெட்டித்துறை நகராட்சி மன்றம் தங்களது உழவு இயந்திரத்தினையும், திரு. சோதி அவர்கள் J.C.B ஐயும் வழங்கி உதவியுள்ளனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.