சன்னிதியான் ஆச்சிரமத்தால் பல்வேறு திட்டங்களுக்கு நிதியுதவி
பிரசுரிக்கபட்ட திகதி: 29/03/2023 (புதன்கிழமை)
சன்னிதியான் ஆச்சிரமத்தால் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் இடம்பெறும் பல்வேறு செயற் திட்டங்களுக்கு 2,90,000 நிதியுதவி கடந்த புதன் கிழமை வழங்கப்பட்டுள்ளது.
திருகோணமலை செல்வநாயகபுரம் உதயபுரிக் கிராமத்தில் அமைந்துள்ள முத்துக் குமாரசாமி அறநெறிப்பாடசாலை கட்டடப் பணிக்காக 1 லட்சம் ரூபா நிதி வழங்கப்பட்டது.
திருகோணமலை மூதூர் வெருகல் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட வெருகலம்பதி இந்து மகா வித்தியாலயத்தில் சரஸ்வதி ஆலயம் அமைப்பதற்காக இரண்டாம் கட்டமாக 1 லட்சம் ரூபா நிதி வழங்கப்பட்டது.
மாங்குளம் பணிக்கங்குளம் பிரதேசத்தில் அமைந்துள்ள பெண் தலமைத்துவ குடும்பத்தின் வீடு நிர்மாணப் பணிக்காக 75,000 ரூபா நிதி வழங்கப்பட்டது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.