ஸ்ரீ செல்வசந்நிதி ஆலய ஆற்றங்கரை வேலவனின் 4ஆம் நாள் திருவிழாவின் படங்கள் இணைப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 29/08/2014 (வெள்ளிக்கிழமை)
தொண்டைமானாறு ஸ்ரீ செல்வசந்நிதி ஆலயத்தின் மகோற்சவத்தின் 4ஆம் நாள் திருவிழாவிற்காக பூசைகள் நேற்று இரவு 08.30 மணியளவில் ஆரம்பமாகி, பூசைகளைத் தொடர்ந்து முருகப் பெருமான் யானை வாகனத்தில் வீதி உலா எழுந்தருளினார்.
சந்நிதி முருகன்ஆலயத்தில் கொடியற்றத் திருவிழா தொடக்கம் முதல் நான்கு திருவிழாக்கள் இரவில் மட்டும் திருவிழாக்கள் நடைபெற்று வந்தது. இன்று 5 ஆம் திருவிழா முதல் தீர்த்தம் வரை பகல் இரவுத் திருவிழாக்கள் நடைபெறவுள்ளன.
தொண்டைமானாறு ஸ்ரீ செல்வசந்நிதி முருகன் ஆலயத்தில் அறுபத்து மூன்று ஆலமிலைகளில் அமுது படைத்து வழிபாடு செய்வது வழமையான ஒன்றாகும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.