தொண்டைமானாறு வீரமாகாளி அம்மன் கோயில் வருடாந்த மகோற்சவத்தின் முதலாவது பிரதான திருவிழாவான பூங்காவனம் நேற்று (03) நண்பகல் இடம்பெற்றது. முற்பகல் 10 மணியளவில் இடம்பெற்ற விசேட பூசைகளைத் தொடர்ந்து 12 மணியளவில் அம்பாள் வீதியுலா இடம்பெற்றது. பூங்காவனத்தையொட்டி கோயிலின் வீதிகள் மற்றும் பூங்காவனம் என்பன அலங்கரிக்கப்பட்டிருந்தன.
தொண்டைமானாறு வீரமாகாளி அம்மன் கோயில் வருடாந்த மகோற்சவம் கடந்த 26 ஆம் திகதி ஆரம்பமானது. தீர்த்தத் திருவிழா வரும் 09 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
கீழே படங்களில் நேற்றைய பூங்காவனத் திருவிழாவின் காட்சியினைக் காணலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.