தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய மாணவர்களின் வடமாகாணத்தின் சில பாகங்களுக்கான கல்விச்சுற்றுலா ஒன்று கடந்த 15.09.2018 அன்று இடம்பெற்றது.
சமயபாடத்திற்கான மேலதிக வழிகாட்டியாக அமைந்த மேற்படி சுற்றுலாவில் ஒட்டிசுட்டான் தான்தோன்றீஸ்வரம், முள்ளியவளை காட்டா வினாயகர், தண்ணீரூற்றுப் பிள்ளையார், வற்றாப்பளை கண்ணகியம்மன், புளியம்பொக்கணை நாகதம்பிரான் மற்றும் சங்குப்பிட்டிப் பாலம், பூநரிக் கோட்டை, இரணைமடுக்குளம், முல்லைத்தீவு கடற்கரை மற்றும் நினைவாலயம் முதலான பிரசித்தி பெற்ற இடங்களை மாணவர்கள் பார்வையிட்டனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.