60களில் ஆனந்தவிகடனில் சிறுகதை எழுதி புகழ்பெற்ற தொண்டைமனாற்றின் குந்தவை
பிரசுரிக்கபட்ட திகதி: 10/02/2016 (புதன்கிழமை)
1963 இல் தமிழக்த்தின் பிரபல்ய வார இதழான ஆனந்தவிகடனில் சிறுகதை எழுதிப் புகழ்பெற்றவர் தொண்டைமனாற்றைச் சேர்ந்த வீரகத்திப்பிள்ளை ராஜரத்தினம் சடாச்சராதேவி ‘குந்தவை’.
2 வருடங்கள் முன்பு நாம் எழுத்தாளர்
குந்தவையைச் சந்தித்த போது
தற்பொழுதும் தொண்டைமனாற்றில் உள்ள தனது நாற்சதுர வீட்டில் தனியாக செவிப்புலன் மற்றும் கட்புலன் குறைந்து வாழ்ந்து வரும் ‘குந்தவை’ பற்றி தேனி இதழில் வெளிவந்த ஒரு கட்டுரையை அனுமதியுடன் மறு பிரசுரம் செய்கின்றோம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
rajkumar periyathamby (canada)
Posted Date: February 11, 2016 at 10:00
வாழ்த்துக்கள் அம்மா வாழ்க நலமுடன் ! நன்றி வல்வெட்டித்துறை .ORG
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.