டிப்பர் ரக கனரக (Tipper vehicle) வாகனம் ஒன்று நேற்று வீதியை விட்டு விலகி குடை சாய்ந்துள்ளது. இச்சம்பவம் நேற்று யாழ் பருத்தித்துறை வீதியின் கோப்பாய் பகுதியில் இடம்பெற்றுள்ளது. குடை சாய்ந்து வீதியின் ஓரத்தில் உள்ள டிப்பர் வாகனத்தை கீழே படங்களில் காணலாம்.
வீதியை விட்டு விலகி குடை சாய்ந்த டிப்பர் வாகனம் Tipper lost control on the Jaffna – Point Pedro highway http://www.valvettithurai.org/tipper-lost-control-on-the-jaffna-point-pedro-highway-5423.html
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.