இரத்ததானம் செய்யும் அனைவருக்கும் 'வாழ்த்து மடல்' வழங்க ஏற்பாடு!
பிரசுரிக்கபட்ட திகதி: 02/10/2015 (வெள்ளிக்கிழமை)
நாளை மறுதினம் (04.10.2015) வல்வெட்டித்துறையில் பிரதேச வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச் சங்க ஏற்பாட்டில், வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலையில் இரத்ததான நிகழ்வு ஒன்று நடைபெறவுள்ளது. இந்த இரத்ததான முகாமில் கலந்து கொண்டு குருதிக் கொடையளிக்கும் அனைத்து கொடையாளிகளின் சேவையைப் பாராட்டியும், குருதிக் கொடையளிப்பை மேலும் ஊக்கப்படுத்தும் நோக்குடனும் 'வாழ்த்து மடல்' ஒன்று வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எமது Valvettithurai.ORG யின் பிரதான அனுசரனையுடன் இடம்பெறும் இந்த இரத்ததான முகாம் சம்பந்தப்பட்ட அழைப்பிதழ் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
வல்வெட்டித்துறை மாவட்ட வைத்தியசாலையில் நடைபெறவுள்ள இரத்ததானமுகாம்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.