Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

சாரண ஆசிரியர் செல்வவிநாயகம் அவர்களுக்கு இதயம் நெகிழ்ந்த கண்ணீர் அஞ்சலி…

பிரசுரிக்கபட்ட திகதி: 15/02/2019 (வெள்ளிக்கிழமை)
எங்கள் குழுச் சாரண ஆசிரியர் திரு.கோ.செல்வவிநாயகம் அவர்களுக்கு  இதயம் நெகிழ்ந்த கண்ணீர் அஞ்சலி…!

உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரியின் முனனாள் குழுச் சாரண ஆசிரியராகவும்,புகழ் பூத்த பிரபல விலங்கியல் ஆசிரியராகவும் சிறப்புடன் சேவையாற்றிப் பின்னர் யுத்தகாலத்தில் நெருக்கடி மிகுந்த காலத்தில் வல்வெட்டித்துறை சிதம்பரக் கல்லூரியின். அதிபராகவும் கடமையாற்றிய எங்கள் ஆசான் திரு.கோணநாயகம் செல்வவிநாயகம் அவர்கள் இன்று அதிகாலை 12.30 மணிக்கு இறைவனடி சேர்ந்துள்ளார். 

அன்னாரது புகழுடல் வல்வெட்டித்துறை ஊரிக்காட்டில் அமைந்துள்ள அவரது "சாந்தம்" இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு எதிர்வரும் சனிக்கிழமை (16.02.2019) அன்று முற்பகல் 9.30 மணிக்கு மயிலியதனை இந்துமயானத்திற்குத் தகனக் கிரிகைக்காக எடுத்துச் செல்லப்படும் என்பதை உலகெங்கும் பரந்து வாழும் அவரது மாணவர்களுக்கும் தெரியப்படுத்துகின்றோம்.
 
எங்கள் விலங்கியல் பாட ஆசிரியராகவும்,குழுச் சாரண ஆசிரியராகவும், சாரண பயிற்றுநராகவும்  ஆளுமை படைத்த கல்வி நிர்வாக சேவை அதிகாரி யாகவும்   இருந்து எங்களை  சிறந்த நிர்வாகி யாகவும், பல்துறை ஆற்றல்கள் மிக்கவர்களாகவும் வாழ  வழிகாட்டியதுடன் , ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஆகுதியாகிய மாவீரன் ரவீந்திரன் அவர்களை இந்த மண்ணுக்கு அளித்து>    இன்று மீளாத்துயில் கொண்டிருக்கும்  எங்கள் ஆசான்  அமரர் கோ.செல்வவிநாயகம் அவர்களின் ஆத்மா சாந்தி யடைய இறைவனைப் பிரார்த்திக் கின்றோம்.....!
 
அன்னாரது பிரிவினால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள்,அவர் நேசித்த கல்விச் சமுகத்தினர் அனைவருக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின் றோம்…
 
(சிதம்பர கல்லுரரி பழைய மாணவர்கள்) 

 

Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.

உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள்
(Comment here in Tamil or English)
Name:   Email:   Country:
Enter the same number in the box below
Verification Code: 
RAJKUMAR PERIYATHAMBY (canada) Posted Date: February 15, 2019 at 21:13 
செல்வவிநாயகம் அதிபர் அவர்களுக்கு அகவணக்கமும் இறுதி அஞ்சலியும் அவரது ஆத்மா சாந்தியடையட்டும்

Captain.V.Sivajee (Australia) Posted Date: February 15, 2019 at 15:09 
Mr.K.Selvanayagam Is a great man of principle, self decipline, high quality of leadership, functuality, strong willpower, excelant organiser, and very good guide.I am one of the student , those who are participateing in all school activities except studies in our school J/Udduppidy american college and J/chithambara college.On the 1966,January, I joind as younior scout at J/Udduppidy american college, and met him as my scout master, and knew nothing abot him. He was having a kind of charm and high class manners of respecting every one as friend or family member. Then this relationships ship continued in J/Chithambara college too till 1976. I had almost seven years relationship with him. During this period, one thing I noticed, that who ever spoke to him once, that person would have been eager to maintain respect and continew relationship with him. After I started my sea carrier, very seldom met him. After the political unrest in 1987, I left Srilanka and never had any contact with him. Once in a while, if opportunity arises, I used to inquire my native friends about his health and time passing.
Now I am retired man, and very offten think about him because many precious stuffs , he influanced in me. Specially, when my colleagues and accuantances praising me for any good stuff found in me.
I am certainly sure, if there is any good qualityes in me that is he guided me. Last thirty years I couldn't see him. Also, few days back I spoke to my chield wood friend Mr.N.Jeyaveerasigamany , who is his son in low, and asked about him and said will be there very soon and meet him.
Now I am desepointed.....I pray god for his sole rest in peace. I LOST A GOOD GENTLEMAN, GURU, AND GOOD FRIEND...

S. Rajendra (UK) Posted Date: February 15, 2019 at 13:45 
கண்ணீருடன் .....

கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்பதை வாழ்வியலாக வாழ்ந்து வரைந்து மறைந்த மாண்பு மிக மாமனிதரை எண்ணி எண்ணி கண்ணீருடன் ...

அவர் தம் குடும்பத்தினருக்கு எமது அனுதாங்களை தெரிவிக்கிறோம்.

இராஜேந்திரா மாஸ்டர்


எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.


பிந்திய 25 செய்திகள்:
‘வடக்கு மாகாண நீர் வளங்களும் அவற்றின் பயன்பாட்டு உத்திகளும் பங்கீட்டுக்கொள்கையும்’  நூல் வெளியீடு
பிரசுரிக்கபட்ட திகதி: 03/11/2024 (ஞாயிற்றுக்கிழமை)
கந்தசஷ்ட்டி விரதம் அனுட்டிப்போருக்கு பழங்கள் அன்பளிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 03/11/2024 (ஞாயிற்றுக்கிழமை)
பல வருடங்களின் பின் பலாலி - வாசவிளான் வீதி மக்கள் பாவனைக்கு
பிரசுரிக்கபட்ட திகதி: 01/11/2024 (வெள்ளிக்கிழமை)
வல்வெட்டித்துறை பட்டப் போட்டி திருவிழா 2025
பிரசுரிக்கபட்ட திகதி: 01/11/2024 (வெள்ளிக்கிழமை)
விளம்பரம் - காணி விற்பனைக்கு (ஊரிக்காடு)
பிரசுரிக்கபட்ட திகதி: 31/10/2024 (வியாழக்கிழமை)
கொழும்பு - காங்கேசன்துறை ரயில் சேவை 2 ஆக அதிகரிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 31/10/2024 (வியாழக்கிழமை)
மரண அறிவித்தல் - திருமதி நடனசிகாமணி மகாலெட்சுமி
பிரசுரிக்கபட்ட திகதி: 30/10/2024 (புதன்கிழமை)
ஆசிய சதுரங்க இறுதிப் போட்டியில் செல்வி கஜிஷனா தர்ஷன்
பிரசுரிக்கபட்ட திகதி: 30/10/2024 (புதன்கிழமை)
இன்றைய நாளில் - ஒப்பரேசன் ரிவிரச மற்றும் யாழின் மாபெரும் இடப்பெயர்வு
பிரசுரிக்கபட்ட திகதி: 30/10/2024 (புதன்கிழமை)
மரண அறிவித்தல் - தியாகராஜா சண்முகராஜா
பிரசுரிக்கபட்ட திகதி: 29/10/2024 (செவ்வாய்க்கிழமை)
கொழும்பு - காங்கேசன்துறை புகையிரத சேவை நாளை மீண்டும் ஆரம்பம் (நேர விபரம் இணைப்பு)
பிரசுரிக்கபட்ட திகதி: 27/10/2024 (ஞாயிற்றுக்கிழமை)
சிவாஜிலிங்கத்தின் தேர்தல் விஞ்ஞாபனம்
பிரசுரிக்கபட்ட திகதி: 24/10/2024 (வியாழக்கிழமை)
நெல்லியடியில் கஜேந்திரகுமார் கைதாகி விடுதலை
பிரசுரிக்கபட்ட திகதி: 24/10/2024 (வியாழக்கிழமை)
2 போட்டிகளில் முதலிடம்
பிரசுரிக்கபட்ட திகதி: 24/10/2024 (வியாழக்கிழமை)
முன்னாள் வல்வை நகரசபை உறுப்பினர் காலமானார்
பிரசுரிக்கபட்ட திகதி: 23/10/2024 (புதன்கிழமை)
மரண அறிவித்தல் - புவனேஸ்வரி விசாகரட்னம்
பிரசுரிக்கபட்ட திகதி: 22/10/2024 (செவ்வாய்க்கிழமை)
தீர்க்கப்படாத பிரச்சினைகளை அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கங்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 21/10/2024 (திங்கட்கிழமை)
வங்காள விரிகுடாவில் மீண்டும் தாழமுக்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 19/10/2024 (சனிக்கிழமை)
மணப்பெண் அலங்காரத்தில் 3 ம் இடத்தை பெற்ற யாழ் பெண்மணி
பிரசுரிக்கபட்ட திகதி: 19/10/2024 (சனிக்கிழமை)
பொருளாதார விடயத்தில் ரணில் விக்கிரமசிங்கவின் பாதையில் அநுர
பிரசுரிக்கபட்ட திகதி: 18/10/2024 (வெள்ளிக்கிழமை)
கலைப்பரிதி விருது
பிரசுரிக்கபட்ட திகதி: 18/10/2024 (வெள்ளிக்கிழமை)
பருத்தித்துறையில் இடம்பெற்ற பண்பாட்டு பெருவிழா
பிரசுரிக்கபட்ட திகதி: 17/10/2024 (வியாழக்கிழமை)
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் பங்குபற்றிய அரசியல் விவாதம்
பிரசுரிக்கபட்ட திகதி: 17/10/2024 (வியாழக்கிழமை)
நடமாடும் விற்பனை சாவடி அன்பளிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 17/10/2024 (வியாழக்கிழமை)
நோபல் வென்றார் ஹான் காங்
பிரசுரிக்கபட்ட திகதி: 15/10/2024 (செவ்வாய்க்கிழமை)

கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Jun - 2017>>>
SunMonTueWedThuFriSat
    123
456
7
8
9
10
11
12
1314
15
1617
181920
21
22
23
24
25
26
272829
30
 
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai