வங்காள விரிகுடாவில் கடந்த 29 ஆம் திகதி திருகோணமலைக்கு கிழக்காக சுமார் 380 கடல் மைல்கள் உருவாகியிருந்த தாழமுக்கம் புயலாக (Tropical strom) மாறி வட மேற்குத் திசையாக நகர்ந்து இன்று அதிகாலை தமிழகத்தின் நாகபட்டினத்தைக் கடந்து, தொடர்ந்து அதி தீவிர தாழமுக்கம் ஆக (Depression) நகர்ந்து வலுவிழந்து வருகின்றது.
குறித்த புயலினால் யாழ் குடாநாட்டில் குறிப்பாக வடமராட்சியின் கடலோரப் பிரதேசங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்திருந்தது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.