ஒரு சமூக வலைத்தளமாக இலட்சக் கணக்கான மக்களால் பயன்படுத்தப்படும் ட்விட்டர் வலையமைப்பபானது, பேரபாயங்களின் போதான நடவடிக்கைகளில் பெரிதும் உதவுகின்றன என ருவீற்ருக்கள் (Tweets) உதவியுடன் வெள்ளப்பெருக்கு வரைபடங்களை தாயாரித்துள்ள சில ஆராச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நிமிடத்திற்கு சுமார் 900 ருவீற்ருக்கள் என இந்தோனீசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் கடந்த பிப்ரவரி மாதம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் வெள்ளப்பெருக்கு சம்பந்தப்பட்ட ருவீற்ருக்கள் அனுப்பப்பட்டுள்ளது என நெதர்லாந்தை தளமாகக் கொண்டு இயங்கும் Deltares என்னும் ஆராச்சி நிறுவனம் ஆனது வியன்னாவில் நடைபெற்ற “European Geosciences Union” கூட்டத்தில் தெரிவித்துள்ளது.
இந்த ருவீற்ருக்கள் மிக அதிகளவான படங்கள் மேர்ரும் தகவல்கள் அடங்கிய விவரங்களை அடங்கியிருந்ததாக ஆராச்சி நிறுவனத்தைச் சேர்ந்த Dirk Eilander என்பவர் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.