2024 ஆம் ஆண்டிற்கான பாதீடு தயாரிப்பதற்கான தகவல்களை பொதுமக்களிடமிருந்து கோரல்
பிரசுரிக்கபட்ட திகதி: 23/09/2023 (சனிக்கிழமை)
2024 ஆம் ஆண்டிற்கான பாதீடு தயாரிக்கும் வேலைத்திட்டம் தற்பொழுது நகரசபையினரால் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருப்பதால் தங்கள் பிரதேசங்களில் முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்ற வேண்டிய வேலைத்திட்டங்கள் இருப்பின் அவற்றை 30-09-2023 இற்கு முன்னர் எழுத்து மூலத்தில் அறியத்தருமாறு பொதுமக்களை கேட்டுக் கொள்கின்றோம்.
மேலும் தங்களால் சமர்ப்பிக்கப்படும் திட்டங்கள் நிதி நிலைமையின் அடிப்படையிலும் முன்னுரிமை அடிப்படையிலும் பரிசீலிக்கப்பட்டே பாதீட்டில் உலவாங்கப்படும் என்பதையும் அறிவிக்கின்றோம்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.