வல்வெட்டித்துறை ரேவடிக் கடற்கரையில் வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தினால் சில அபிவிருத்திப்ப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு நிறைவுபெற்றுள்ளன. கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட சுற்றுல்லா மைய வசதிகள் பொது மக்கள் பாவனைக்கு இன்று 5 ஆம் திகதி கையளிக்கப்படவுள்ளது.
குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக பிரதம விருந்தினராக வட மாகாண சபை முதலைமைச்சர் திரு.சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.
குறித்த நிகழ்விற்காக ரேவடிக் கடற்கரை மைதானம் தயார்படுத்தப்பட்டுவருவதனைப் படத்தில் காணலாம்.
இதனுடன் தொடர்புபட்ட எமது முன்னைய செய்தி
சுற்றுல்லாத்துறை திட்டத்தின்க் கீழ் ரேவடியில் இடம்பெற்றுள்ள அபிவிருத்திப்பணிகள்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.