நீச்சல் தடாகத்தை குத்தகைக்கு வழங்குவது தொடர்பாக நடைபெற்ற கலந்துரையாடல்
பிரசுரிக்கபட்ட திகதி: 20/09/2023 (புதன்கிழமை)
வல்வை ரேவடி பகுதியில் அமையப் பெற்றுள்ள ஆழிக்குமரன் ஆனந்தன் ஞாபகார்த்த நீச்சல் தடாகத்தை குத்தகைக்கு வழங்குவது தொடர்பான கலந்துரையாடல் உள்ளூராட்சி ஆணையாளர் தலைமையில் இன்று பிற்பகல் வல்வை நகரசபை மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன் போது வல்வை நகரசபை மற்றும் பொது மக்களின் கருத்துக்கள் கேட்டு ஆராயப்பட்ட பின்னர், நீச்சல் தடாகத்தை ஒரு வருட காலத்துக்கு குத்துகைக்கு விடுவது என ஆரம்ப கட்டமாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.