வல்வை கணபதி படிப்பகத்தின் 52வது வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை 17/03/2019 அன்று பிற்பகல் 4.30 மணிக்கு கணபதி பாலர் பாடசாலையில் நடைபெற்றது.
இப் பொதுக் கூட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட புதிய செயற்குழு உறுப்பினர்கள் விபரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது..
தலைவர்
திரு.சி.மதுசூதனன்
உபதலைவர்
திரு.வே.கண்ணதாசன்
உபதலைவர்
திரு.ந.ஜெயரட்ணம்
செயலாளர்
திரு.ச.ஜெயகணேஷ்
உப செயலாளர்
திரு.இ. மாதவன்
பொருளாளர்
திரு.கி.மகாலிங்கம்
செயற்குழு உறுப்பினர்கள்
ச.ரமேஸ்குமார்
ச.பிரதீபன்
இ.லட்சுமணன்
சி.லம்போதரன்
ச.தமிழ்மாறன்
ஸ்ரீ.ரஜிதன்
உ.பிரகாஸ்
கணக்காய்வாளர்
திரு.ஆ.நாகலிங்கம்
காப்பாளர்கள்
K.N. தேவதாஸ்
திரு.நா.கோபாலகிருஷ்ணன்
திரு.கோ.கருணாநந்தராசா (தவிசாளர்-வல்வை நகராட்சி மன்றம்)
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.