வல்வை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய அறிவித்தல்
பிரசுரிக்கபட்ட திகதி: 24/07/2020 (வெள்ளிக்கிழமை)
வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய வருடாந்த பொதுக் கூட்டமும் நிர்வாகசபைத் தெரிவும் எதிர்வரும் 02.08.2020 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு ஆலய முன்றலில் நடைபெறவுள்ளது.
அத்துடன் 2020 ஆம் ஆண்டிற்கான மகோற்சவம் பற்றிய தீர்மானமும் நிறைவேற்றப்படும்.
எனவே வல்வை வாழ் சைப் பெருமக்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு வேண்டிக்கொள்ளப்படுகின்றார்கள்.
இது சம்பந்தமான அழைப்பிதழ் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.