வல்வை ஸ்ரீ வாலாம்பிகாதேவி சமேத வைத்தீஸ்வரன் கோவிலின் வாலாம்பிகாதேவி வருடாந்த மகோற்சவத்தின் இறுதி உற்சவமான தீர்த்த உற்சவம் இடம்பெற்றது.
காலை 7 மணியளவில் இடம்பெற்ற பூசைகளைத் தொடர்ந்து அம்பாள் தீர்த்த நிகழ்வுகளிற்காக 0800 மணியளவில் ஊரணி தீர்த்தக் கடற்கரை நோக்கி புறப்பட்டார்.
வல்வை ஸ்ரீ வாலாம்பிகாதேவி சமேத வைத்தீஸ்வரன் கோவிலின் வாலாம்பிகாதேவி வருடாந்த மகோற்சவம் கடந்த 13 ஆம் திகதி ஆரம்பமாகி தொடர்ந்து 10 தினங்கள் இடம்பெற்று வந்தது.
கீழே அம்பாள் ஊரணி தீர்த்தக் கடற்கரையில் தீர்த்தமாடும் காட்சிகளைக் காணலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.