வல்வெட்டித்துறை உதயசூரியன் வீதியில் அமைந்துள்ள கப்பலுடையவர் கோயிலின் வருடாந்த அலங்கார உற்சவம் கடந்த 19ஆம் திகதி திங்கட் கிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
10 தினங்கள் நடைபெற்ற வருடாந்த அலங்கார உற்சவத்தின் தீர்த்தத் திருவிழா இன்று நடைபெற்றது.
கப்பலுடையவர் தீர்த்தமாடுவதற்காக ஊரணித் தீர்த்தக் கடற்கரையை நோக்கி செல்லும் காட்சியினை படங்களில் காணலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.