மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட வல்வை பட்டத் திருவிழா 2024 சற்று முன்னர் மிகவும் கோலாகலமாக வல்வை உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் ஆரம்பமானது.
வல்வை விக்னேஸ்வரா சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் இடம்பெறும் இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக திரு அம்பலவாணர் சிவபாலசுந்தரன் (அரசாங்க அதிபர், மாவட்ட செயலகம் யாழப்பாணம்) அவர்களும்,சிறப்பு விருந்தினராக திரு சிவபாதசுந்தரம் சத்தியசீலன் (பிரதேச செயலாளர், வடமராட்சி வடக்கு, பருத்தித்துறை) அவர்களும், கௌரவ விருந்தினராக (செயலாளர் நகராட்சிமன்றம், வல்வெட்டித்துறை) அவர்களும் கலந்து சிறப்பித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.