வல்வை ஒன்றியத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும், புதிய நிர்வாக சபைத் தெரிவும் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு இடம்பெற்றது. இப்பொதுக் கூட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட நிர்வாக உறுப்பினர்களின் விபரம்
தலைவர் - கோ.சற்குணபாலன்
செயலாளர் - ச.கமலகாந்தன்
பொருளாளர் - ச.ஜெயகணேஷ்
உபதலைவர் - அ.சதீஸ்
உபசெயலாளர் - க.கஜேந்திரன்
நிர்வாக உறுப்பினர்
சி.சிவானந்தன்
S.அரவிந்தன்
லௌசிகன்
இரா.சுரேன்
S.அன்பழகன்
சுந்தரலிங்கம்
கணக்காய்வாளர் - T.பிரதீப்
போசகர் - மு.தங்கவேல்
மு.பிறேம்குமார்
இப் பொதுக் கூட்டமானது வல்வை நகராட்சி மன்ற மேல்மாடிக் கட்டிடம்(மரக்கறிச் சந்தை) நடைபெற்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.