வல்வை சிவன் கோவில் மேற்கு வாசல் இராஜகோபுர புனர்நிர்மாண வேலைகள் ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 29/04/2019 (திங்கட்கிழமை)
வல்வெட்டித்துறை சிவன் கோவில் மேற்கு வாசல் இராஜகோபுர புனர்நிர்மாண வேலைகளுக்கான அங்குரார்ப்பணம் கடந்த 18ஆம் திகதி வியாழக்கிழமை காலை 7 மணிக்கு நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து தற்பொழுது மேற்கு வாசல் இராஜகோபுர வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.