வடகீழ் பருவப்பெயர்ச்சிக் காலநிலையானது தற்பொழுது ஆரம்பித்திருக்கின்றது. இதனால் யாழ்ப்பாணத்தின் பருத்தித்துறை உட்பட சில இடங்களில் பரவலாக மழை பெய்து வருகின்றது.
வல்வெட்டித்துறை பகுதியிலும் கடந்த இரு நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன் இடைக்கிடையில் லேசான மழை பெய்து வருகின்றது.
இலங்கையில் வடபகுதியை தாக்கும் வடகீழ் பருவப்பெயர்ச்சி காலநிலையானது அக்டோபர் மாதம் இறுதியில் ஆரம்பித்து ஜனவரி மாதம் முற்பகுதி வரை நீடிக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.