பழம்பெரும் பாடகர் மன்னா தே (வயது 94), பெங்களூர் வைத்தியசாலையில் நேற்று காலமானார்.சுவாச நோய் மற்றும் சிறுநீரக கோளாறால் அவதியுற்று வந்த நிலையிலேயே அவர் மரணமடைந்தார் என இந்தியஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரபோத் சந்திர தே எனும் இயற்பெயர் கொண்ட இவர், இந்தி, மலையாளம், பெங்காலி, குஜராத்தி, பஞ்சாபி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 3500க்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார் .
மேலும், கடந்த 2007 ஆம் ஆண்டு நாட்டின் உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருதையும் இவர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.