இந்துகளின் ஒரு மிக முக்கிய பண்டிகையான தீபாவளி எதிர்வரும் 2ஆம் திகதியாகும். இதனை முன்னிட்டு யாழ் நகரில் வர்த்தகம் களைகட்டியுள்ளது. தீபாவளியானது இந்திய மற்றும் இலங்கைத் தவிர, தமிழர்கள் வாழும் சிங்கப்பூர் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளிலும் மிகச் சிறப்பாகக் கொண்ட்டாப்படுவது வழமை என்பதும், சிங்கப்பூரில் தீபாவளி தினமானது ஒரு தேசிய விடுமுறை நாள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
படங்களில் யாழ் நகரில் தீபாவளி தினத்தை முன்னிட்டு களை கட்டியுள்ள வியாபாரத்தினை காணலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.