தனியார் நிறுவன பட்டப் படிப்பு அனுமதிக்கான வட்டியில்லா கடன் 2019/2020
பிரசுரிக்கபட்ட திகதி: 05/03/2020 (வியாழக்கிழமை)
பல்கலைகழக அனுமதி கிடைக்காத மாணவர்கள், அனுமதி பெற்ற தனியார் நிறுவனங்களில் கற்று பட்டம் பெறுவதற்கு உயர் கல்வி அமைச்சு வருடம் தேறும் வட்டியில்லா கடன் வழங்கி வருகிறது. 2016, 2017, 2018 ஆம் வருடங்களில் குறைந்தது 3S (General Common Test 30%) உடையவர்கள் SLIIT, CINEC, HORIZON, SLTC, NSBM, Aquinas, SIBA, ICASL , SANASA , KIU, SAEGIS , ESOFT போன்ற நிறுவனங்களில் கற்பதற்கு Online முலம் 2020.03.23 இற்கு முன்னர் விண்ணப்புிக்கவும்.
கற்கை நெறி கட்டணம் ருபா800,000 வரை வட்டி இல்லாத கடன் - கூடுதல் செலவினங்களை ஈடுகட்ட அவர்களின் விருப்பமாக வட்டி இல்லாத கடன் அதிகபட்சமாக ரூ. 300,000 / மாணவர்கள் பெறலாம் . 7,8 வருடங்களின் பின்னர் செலுத்தலாம் . வட்டியை அரசாங்கம் செலுத்தும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
A.Manoharan (Sri Lanka)
Posted Date: March 05, 2020 at 14:09
மேற்படி செய்தியில் உள்ள இணைப்புக்களை (Link) Internet Explorer அல்லது Microsoft Edge Browser கள் முலம் திறப்பது இலகுவாக உள்ளது.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.