பரீட்சை கடமைகளில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் மற்றும் ஏனைய அலுவலக ஊழியர்கள் தங்களது உத்தியோக அடையாள அட்டை அனுமதிப் பத்திரமாக பயன்படுத்த முடியும் என பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் பரீட்சை கடமைகளில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் மற்றும் ஏனைய அலுவலக ஊழியர்கள் தங்களது உத்தியோக அடையாள அட்டை அல்லது குறிப்பிட்ட சில ஆவணங்களை ஊரடங்கு அனு மதிப் பத்திரமாகப் பயன்படுத்த முடியும் என பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.