வல்வை நகரசபை ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டும் – சண்முகவரதன்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/12/2013 (திங்கட்கிழமை)
அண்மையில் மழை நீரை ஏந்துவோம் என்னும் தலைப்பில் நாம் எழுதியிருந்த சிறிய ஆய்வுக் கட்டுரைக்கு அவுஸ்திரேலியாவிலிருந்து வாசகர் ஒருவர் கருத்துத் தெரிவித்துள்ளார். ஆய்வுக் கட்டுரையில் எமக்கு புலப்படாத விடயத்தை மிக சுருக்கமாக தெரிவித்திருக்கும் இவர், வல்வை நகரசபை ஒவ்வொரு சொட்டு மழை நீரையும் சேகரித்து, மாற்றப் பிரதேசங்களுக்கு ஒரு முன் மாதிரியாக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
வாசகரின் அறிவுபூர்வமான கருத்து எதுவித மாறுதலுமின்றி அப்படியே பிரசுரிக்கப்படுகின்றது
Thank u for this article.VVT council should take action and be the example for other parts of Jaffna by protecting and stopping each & every drop of rain water wasted by getting in to the sea.This can be diverted in to the tanks(kulam) available within the council area or in the low level areas within the council limit. at the last resort the dams such as next to Kandavanam temple,Uthayasooriyan dam in Mathavady & the mathavady in periakadatkarai in Thondaimanaru can be converted into tanks(kulam).Also can put up a permanent wall in sinnakkadatkarai, Thondaimanaru to stop the flowing rain water into the sea.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.