வடமராட்சியின் பல இடங்களில் நேற்று பரவலாக மழை பெய்துள்ளது. பல இடங்களிலும் வானம் முழு மேகமூட்டத்துடன் (Overcast) காணப்பட்டதுடன் சில இடங்களில் தொடர்ச்சியான சாதாரண மழைவீழ்ச்சியையும் அவதானிக்கக் கூடியதாகவிருந்தது.
அத்துடன் யாழ் தீபகற்பத்தின் பருத்தித்துறை உள்ளடங்களான வடகிழக்கு கடற்பகுதிகளில் காற்று சுமார் மணிக்கு 22 தொடக்கம் 27 கடல் மைல்கள் வேகத்தில் (Beaufort scale – 6) வீசியிருந்ததையும் அவதானிக்க முடிந்தது.
யாழ் குடாநாடு ஐப்பசி முதல் தை மாதம் வரை வடகிழக்கு பருவபெயர்சிக் கால நிலையால் கிட்டத்தட்ட முழு மழை வீழ்ச்சியைப் பெறுவதும், நடைபெறும் மார்கழி மாதத்தில் மிக அதிகளவில் மழை வீழ்ச்சியைப் பெறுவதும் இங்கு
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.