லண்டன் Burnt wood மாணவிகள் எப்படி நிதியைச் சேகரித்தனர் மற்றும் மாணவிகளின் RC அதிபருக்கான கடிதம்
பிரசுரிக்கபட்ட திகதி: 20/12/2013 (வெள்ளிக்கிழமை)
வல்வை றோ.க.த.க. பாடசாலைக்கு லண்டன் BURNT WOOD SCHOOL மாணவிகள் நிதி உதவி சம்பந்தமான செய்தியை முன்னர் பிரசுரித்திருந்தோம். மாணவிகள் எவ்வாறு றோ.க.த.க. பாடசாலைக்கு நிதியைச் சேகரித்தனர் மற்றும் கலந்து கொண்டவர்களின் விபரங்கள் அடங்கிய கடிதம் ஒன்றை வல்வை றோ.க.த.க. பாடசாலை அதிபருக்கு அனுப்பியுள்ளனர்.
குறித்த விடயத்திலிருந்து எமது மாணவ சமுதாயம் இவர்களைப் போல் முடிந்தளவு பின்பற்றவேண்டும். BURNT WOOD SCHOOL மாணவிகளின் முயற்சிக்கு எமது நன்றிகள்
வல்வை றோ.க.த.க. பாடசாலை அதிபருக்கு BURNT WOOD SCHOOL மாணவிகளினால் அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் பின்வருமாறு:
To,
The principle, teachers and children of valvettithurai R.C school
We hope you can buy your printer with our donation of £351. We understand you go
work through hard conditions every day and we will be very happy to raise you
more money if you need to. We raised money by having a sponsored sari day and
sold cake, kesari and samosa and henna.
The money was raised at: Burnt wood School
Burnt wood Lane
London SW17 0AQ
Event organiser: Sarmila Varatharaj
Sari wearers: Sarmila Varatharaj, Sabrina zanabi, evisatrizu, Jananignanasundaram
Suit wearers: Zain Choudhry, Zeeshan, Butt, Abdul Hassam,Zuhaib Ahmed, Ibaad Ibrahim,DaudLatif, Mohammed Chohan, IbraheemMir,
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
Nivasar Theiventhiran (UK)
Posted Date: December 26, 2013 at 00:37
Well done on this successful effort to raise money back home. I hope that you and your friends would carry on with such tasks in the future.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.