வல்வை குச்சம் சரஸ்வதி அம்மன் ஆலய உண்டியல் திருட்டுச் சம்பவத்தையடுத்து திருடர்கள் அங்கு பொருத்தப் பட்டிருந்த CCTV கமெராக்கள் மூலம் இன்று இனங்காணப்பட்டு நையப்புடைக்கப்பட்டு வல்வெட்டித்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.