அரச பதவிகளுக்கான வெற்றிடங்கள் - 2013.12.23 - VEDA வின் அறிவித்தல்
பிரசுரிக்கபட்ட திகதி: 28/12/2013 (சனிக்கிழமை)
VEDA நிர்வாகிகள் (Valvai Education and Development Association, வல்வை கல்வி அபிவிருத்திச் சங்கம்) தினகரன் நாளிதழில் பிரசுரமான அரச பதிவிகளுக்கான வெற்றிடங்களின் விபரங்களை தொகுத்து வெளியிட்டுள்ளனர்.
விபரங்களில் சம்பந்தப்பட்ட பதவி (வேலை வாய்ப்பு), தேவையான குறைந்தளவு தகமை, சம்பளம், முடிவுத் திகதி போன்றன அடங்குகின்றன.
வெற்றிடங்களின் விபரங்கள் பின்வருமாறு:-
அரச பதவிகளுக்கான பதவி வெற்றிடங்கள் (23.12.2013)
2013.12.22 அன்று வெளி வந்த தினகரன்
அரச வளங்கள் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சு
புல்மூடை IRZ இயந்திரத்துறை மற்றும் கோக்கிளாய் இயந்திரத்துறையில் கீழ்வரும் பதவிகளுக்காக விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
01) மின்னியல் எந்திரி (நிர்வாகச் சேவைத்தரம்)
கல்வித்தகைமை:-
பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றிலிருந்து பெற்றுக்கொண்ட எந்திரவியல் (மின்சாரம்) பட்டதாரிப்பட்டம். மற்றும் அரச திணைக்களம்/ கூட்டுத்தாபனம்/ நிறைவேற்றதிகாரசபை அல்லது அங்கீகரிக்கப்ட்ட குறிப்பிட்ட துறையில் 03 வருட அனுபவம்.
சம்பளம் :- MM 1-1ரூபாய் 25640 – 3 x 665 – 7 x 735 – 15 x 925 - 46655
02) சிவில் எந்திரி (நிர்வாகச் சேவைத்தரம்)
கல்வித்தகைமை:-
பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றிலிருந்து பெற்றுக்கொண்ட எந்திரவியல்(மின்சாரம்) பட்டதாரிப்பட்டம். மற்றும் அரச திணைக்களம்/ கூட்டுத்தாபனம்/ நிறைவேற்றதிகாரசபை அல்லது அங்கீகரிக்கப்ட்ட குறிப்பிட்ட துறையில் 03 வருட அனுபவம்.
சம்பளம்:- MM 1-1ரூபாய் 25640 – 3 x 665 – 7 x 735 – 15 x 925 – 46655
==========================
இளைஞர் அலுவலர் மற்றும் திறனபிவிருத்தி சபை (Nயுஐவுயு) தேசிய பயிலுநர் கைத்தொழிற்பயிற்சி அதிகாரசபை.
01) பணிப்பாளர் பதவி (பயிற்சி)
கல்வித்தகைமை:-
பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றிலிருந்து எந்திரவியல்/ விஞ்ஞானம்/ விவசாயம் ஆகியவற்றில் ஒன்றில் இளமானிப்பட்டம். அல்லது எந்திரவியல் மற்றும் (CED) பழைய பாடத்திட்டம் IIம் பாகம் புதிய பாடத்திட்டம் IIIம் பாகம்/ இலங்கை எந்திரவியல் நிறுவகம் பழைய பாடத்திட்டம் IIம் பாகம் புதிய பாடத்திட்டம் IIIம் பாகம்இ எந்திரவியல்/ விஞ்ஞானம்/ விவசாயம் ஒன்றில் முதுமானிப்பட்டம்.
சம்பளம்:- ரூபாய் 38530 – 15 x 1100 – 55030 (HM 1-1)
02) பணிப்பாளர் பதவி (நிதி)
கல்வித்தகைமை:-
பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றிலிருந்து நிதியியல்/ வர்த்தகம்/ வணிகநிருவகம் ஆகியவற்றில் ஒன்றில் இளமானிப்பட்டம்.அல்லது இடைநிலை மட்டம் ACA/ CIMA/ ACCA அத்துடன் மற்றும் பட்ட மேற்படிப்பு (முதுமானி). பல்கலைக்கழக மானிய ஆனைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றிலிருந்து நிதியுடன் தொடர்புடைய கற்கைநெறி.
சம்பளம்:- ரூபாய் 38530 – 15 x 1100 – 55030 (HM 1-1)
03) பணிப்பாளர் பதவி (தரத்தன்மை)
கல்வித்தகைமை:-
பல்கலைக்கழக மானிய ஆனைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றிலிருந்து எந்திரவியல்/ விஞ்ஞானம்/ விவசாயம் ஆகியவற்றில் ஒன்றில் இளமானிப்பட்டம். அல்லது எந்திரவியல் மற்றும் (CED) பழைய பாடத்திட்டம் IIம் பாகம் புதிய பாடத்திட்டம் IIIம் பாகம்/ இலங்கை எந்திரவியல் நிறுவகம் பழைய பாடத்திட்டம் IIம் பாகம் புதிய பாடத்திட்டம் IIIம் பாகம், எந்திரவியல்/ விஞ்ஞானம்/ விவசாயம் ஒன்றில் முதுமானிப்பட்டம்.
சம்பளம்:- ரூபாய் 38530 – 15 x 1100 – 55030 (HM 1-1)
04) பணிப்பாளர்/ அரசபதவி
கல்வித்தகைமை:-
பல்கலைக்கழக மானிய ஆனைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றிலிருந்து எந்திரவியல் ஆகியவற்றில் ஒன்றில் இளமானிப்பட்டம். அல்லது எந்திரவியல் மற்றும் (CED) பழைய பாடத்திட்டம் IIம் பாகம் புதிய பாடத்திட்டம் IIIம் பாகம்/ இலங்கை எந்திரவியல் நிறுவகம் பழைய பாடத்திட்டம் IIம் பாகம் புதிய பாடத்திட்டம் IIIம் பாகம்இ எந்திரவியல்/ விஞ்ஞானம்/ விவசாயம் ஒன்றில் முதுமானிப்பட்டம்
சம்பளம்:- ரூபாய் 34550 – 10 x 925 – 43800 (AR -2)
05 ) உள்ளககணக்காளர் பதவி
கல்வித்தகைமை:-
இலங்கை பட்டயக்கணக்காளர் சங்கத்தின் இடைநிலை தகைமை. அல்லது பட்டயமுகாமைத்துவ கணக்காளர் நிறுவனத்தின் இடைநிலை தகைமை அல்லது சான்றிதழ் மற்றும் கூட்டாமை/ கணக்காளர் சங்கத்தின் இடைநிலை மட்டம். பல்கலைக்கழக மானிய ஆனைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றிலிருந்து முகாமைத்துவ/ வர்த்தக பட்டம்.
சம்பளம்:- ரூபாய் 25640 – 3 x 665 – 7 735 – 15 x 925 - 46655 (MM 1-1)
06) உதவிப்பணிப்பாளர் பதவி (மனிதவள முகாமைத்துவம்)
கல்வித்தகைமை:-
பல்கலைக்கழக மானிய ஆனைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றிலிருந்து முகாமைத்துவத்தில் இளமானிப்பட்டம். அத்துடன் நிறைவேற்று உத்தியோக தரத்தில் 03 வருட தொழில் அனுபவம்.
சம்பளம்:- ரூபாய் 25640 – 3 x 665 – 7 735 – 15 x 925 - 46655 (MM 1-1)
07) உதவிப்பணிப்பாளர் பதவி (மதிப்பீடு)
கல்வித்தகைமை:-
பல்கலைக்கழக மானிய ஆனைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றிலிருந்து எந்திரவியல்/ விஞ்ஞானம்/ விவசாயம் ஆகியவற்றில் ஒன்றில் இளமானிப்பட்டம். அல்லது எந்திரவியல் மற்றும் (CED) பழைய பாடத்திட்டம் IIம் பாகம் புதிய பாடத்திட்டம் IIIம் பாகம்/ இலங்கை எந்திரவியல் நிறுவகம் பழைய பாடத்திட்டம் IIம் பாகம் புதிய பாடத்திட்டம் IIIம் பாகம், எந்திரவியல்/ விஞ்ஞானம்/ விவசாயம் ஒன்றில் முதுமானிப்பட்டம்
சம்பளம்:- ரூபாய் 25640 – 3 x 665 – 7 735 – 15 x 925 - 46655 (MM 1-1)
08) உதவிப்பணிப்பாளர் பதவி (கணக்கு ரூ கட்டுப்பாடு)
கல்வித்தகைமை:-
இலங்கை பட்டயக்கணக்காளர் சங்கத்தின் இடைநிலை தகைமை. அல்லது பட்டயமுகாமைத்துவ கணக்காளர் நிறுவனத்தின் இடைநிலை தகைமை அல்லது சான்றிதழ் மற்றும் கூட்டாமை/ கணக்காளர் சங்கத்தின் இடைநிலை மட்டம். பல்கலைக்கழக மானிய ஆனைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றிலிருந்து முகாமைத்துவ/ வர்த்தக பட்டம்.
சம்பளம்:- 25640 – 3 x 665 – 7 735 – 15 x 925 - 46655 (MM 1-1
09) உதவி அதிபர் பதவி
கல்வித்தகைமை:-
பல்கலைக்கழக மானிய ஆனைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றிலிருந்து 4 வருட பொறியில் பட்டம் அல்லது விஞ்ஞான இளமானிப்பட்டம்.அல்லது எந்திரவியல் பழைய பாடத்திட்டம் IIம்பாகம் புதிய பாடத்திட்டம் IIIம் பாகம்/ இலங்கை எந்திரவியல் நிறுவகம் பழைய பாடத்திட்டம் IIம் பாகம் புதிய பாடத்திட்டம் IIIம் பாகம் மற்றும் எந்திரவியலில் 2 வருட மேற்படிப்பு (முதுமானிப்பட்டம்).
சம்பளம்:- ரூபாய் 24725 – 5 x 550 – 5x 645 – 15 x 770 – 42250 (AR -1)
10) விரிவுரையாளர் பதவி (தரம் -2)
கல்வித்தகைமை:-
பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றிலிருந்து 4 வருட பொறியில் பட்டம் விஞ்ஞான இளமானிப்பட்டம் அல்லது பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட எந்திரவியல் பட்டம்.மற்றும் எந்திரவியல் 2 வருட மேற்படிப்பு.(முதுமானிப்பட்டம்)
சம்பளம்:- ரூபாய் 24725 – 5 x 550 – 5x 645 – 15 x 770 – 42250 (AR -1)
11) நிருவாக அலுவலர் பதவி
கல்வித்தகைமை:-
பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றிலிருந்து ஏதேனும் ஒரு இளமானிப்பட்டம். அத்துடன் அரசாங்க திணைக்களம், கூட்டுத்தாபனம், சபை அல்லது அங்கீகரிக்கப்பட்ட அமைப்பு ஆகியவற்றில் தகைமைக்கு பின் 1 வருட அனுபவம்.
சம்பளம்:- ரூபாய் 20525 – 10 x 365 – 18 x 550 - 34075
12)தரநிர்ணய உத்தியோகத்தர்
கல்வித்தகைமை:-
பல்கலைக்கழக மானிய ஆனைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றிலிருந்து 4 வருட பொறியில் பட்டம் விஞ்ஞான இளமானிப்பட்டம்.அல்லது எந்திரவியல் பழைய பாடத்திட்டம் IIம் பாகம் புதிய பாடத்திட்டம் IIIம் பாகம்/இலங்கை எந்திரவியல் நிறுவகம் பழைய பாடத்திட்டம் IIம் பாகம் புதிய பாடத்திட்டம் IIIம் பாகம் அத்துடன் தரமுகாமைத்துவத்திலும் ISO நடைமுறைப்படுத்தலிலும் 2 வருட அனுபவம்.
சம்பளம்:- ரூபாய் 20525 – 10 x 365 – 18 x 550 - 34075
விவசாஅமைச்சு (ஹெக்டர் கொப்பேகடுவ கமநல ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையம்)
2013.12.22 அன்று வெளி வந்த தினகரன்
01) கணணி தொழிநுட்பவியல் உதவியாளர்
கல்வித்தகைமை:-
தமிழ் ஆங்கிலம், கணிதம் உட்பட 4 பாடங்களில் திறமைச்சித்தியுடன் க.பொ.த(சா.த) பரீட்சையில் 6 பாடசித்தி. (ஒரே அமர்வில்) க.பொ.த(உ.த) பரீட்சையில் பொதுபரீட்சை தவிர அவசியமான பாடங்களில் சித்தி அடைந்ததன் மூலம் 3ம் நிலை கல்விநெறியொன்றை பின்பற்றுவதற்கு அவசியமான செயல் நிறைமட்டத்தை சாதித்தவர்கள்.
சம்பளம்:- MA 2-2 14640 – 10 x 145 – 7 x 170 4x 290 – 20 x345 -25310.
02) தொழிநுட்பவியல் உதவியாளர்
கல்வித்தகைமை:-
தமிழ் ஆங்கிலம், கணிதம் உட்பட 4 பாடங்களில் திறமைச்சித்தியுடன் க.பொ.த(சா.த) பரீட்சையில் 6 பாடசித்தி. (ஒரே அமர்வில்) க.பொ.த(உ.த) பரீட்சையில் பொதுபரீட்சை தவிர அவசியமான பாடங்களில் சித்தி அடைந்ததன் மூலம் 3ம் நிலை கல்விநெறியொன்றை பின்பற்றுவதற்கு அவசியமான செயல் நிறைமட்டத்தை சாதித்தவர்கள்.
சம்பளம்:- MA 22-14610 – 10 X 290 – 20 X 345 - 25310
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.