சுனாமியை அவதானிக்க வங்காள விரிகுடா மற்றும் இந்தியா சமுத்திரத்தில் நிறுவப்பட்டுள்ள மிதவைகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 08/01/2014 (புதன்கிழமை)
சுனாமி பேரலையைக் அவதானிக்க வங்காள விரிகுடா மற்றும் இந்திய சமுத்திரப் பகுதிகளில் பல சுனாமி மிதவைகள் (Tsunami Buoys) நிறுவப்பட்டுள்ளன. இவை இந்தியா மற்றும் இலங்கைக்கு கிழக்காக இந்தியாவிற்கும் அந்தமான் தீவுகளுக்கிடையேயான பெருங்கடல் பகுதிகளிலே இந்தியாவினால் நிறுவப்பட்டுள்ளன.
இரவு நேரத்தில் தெரியக்கூடியவகையில் மஞ்சள் ஒளியையும், கப்பல்களின் ராடர் திரைகளில் தெரியக்கூடிய வகையில் “Radar Reflector“ களையும் இவை கொண்டுள்ளன.
குறித்த பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள சுனாமி மிதவைகளின் விபரங்கள் வருமாறு
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.