யாழ் - கொழும்பு செல்லும் தனியார் பேருந்து நேற்று அதிகாலை ஆனையிறவில் தடம்புரண்டது
பிரசுரிக்கபட்ட திகதி: 08/12/2012 (சனிக்கிழமை)
யாழ் - கொழும்பு செல்லும் குளிரூட்டப்பட்ட தனியார் சொகுசு பேரூந்து நேற்று அதிகாலை (சனிக்கிழமை ) ஆனையிறவில் வீதியைவிட்டு விலகி தடம்புரண்டது. இவ் விபத்திற்கு ஓட்டுனரின் கவனக்குறைவே காரணம் என சொல்லப்படுகின்றது.
கொழும்பிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு யாழ்ப்பாணம் நோக்கி சென்ற தனியார் பேருந்து ஓட்டுனரின் கவனக்குறைவினால் வீதியைவிட்டு விலகி தடம்புரண்டது. இந்த விபத்தில் உயிராபத்துக்கள் எதுவும் ஏற்படவில்லை.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.