Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

வல்வையின் பிரபல்யங்கள் – அமரர் திரு.சி.மாணிக்கவாசகர் (C.C.S)

பிரசுரிக்கபட்ட திகதி: 02/02/2014 (ஞாயிற்றுக்கிழமை)
வல்வையின் பிரபல்யங்கள் என்னும் எமது இந்தப் புதிய பகுதியில் முதலாவதாக இடம்பெறுபவர் அமரர் திரு. சி. மாணிக்கவாசகர் (C.C.S) அவர்கள் ஆவார்கள்.
 
வல்வெட்டிதுறையைப் பொறுத்தவரை மிக உயர்ந்த அரச மற்றும் அரசசார் பற்ற துறைகளில் பணியாற்றியவர்களில் மிக முதன்மையானவர் இவர்.
 
 
Ceylon Civil service என்னும் இலங்கையில் முன்னர் அமையப்பெற்றிருந்த அரசசேவைகளுக்கான அதியுயர் கல்வித் தகமையைப்பெற்றிருந்தவர். பெரும்பான்மை இனத்தைச்சார்ந்த ஒருவரை மணம்புரிந்துகொண்டதாலும், சேவைக்காலத்திலும் அதன் பின்னரும் வல்வையில் வாழாத காரணத்தாலும் எம்மால் மறக்கப்பட்டவர்.
 
எமது வேண்டுகோளிற்கிணங்க திரு.சி.மாணிக்கவாசகர் அவர்களைப் பற்றி Valvettithurai.org ற்காக தகவல்களைத் திரட்டி எழுதியிருப்பவர் வல்வையைச் சேர்ந்த திரு.இரா.சத்துருசங்காரவேல் அவர்கள்.
 
சிவ.சி.மாணிக்கவாசகர்
வல்வை மண் பெற்றெடுத்து மறைந்துவிட்ட அறிஞன், தனையாளன், கல்விமான்,  பிரமுகன் சிவ.சி.மாணிக்கவாசகர் அவர்கள் 1931 ஆம் ஆண்டு சித்திரை மாதம் 16 ஆம் திகதி வல்வையில் பிறந்திருந்தார்.
 
பிறப்பும் குடும்பமும்
வல்வைச் சந்தியில் அமைந்துள்ள சடையாண்டி கோவிலடியைச் சேர்ந்த, ஒய்வு நிலை உதவி நில அளவை அத்தியட்சகர் சின்மையானந்தகுரு மற்றும் யோகாம்பிகை அம்மா ஆகியோரின் புதல்வர்களில் ஒருவராவார்.
 
கல்வியும் பட்டங்களும்
தனது ஆரம்பக் கல்வியை வல்வை சிவகுரு வித்தியாசாலையிலும் பின்னர் வல்வை சிதம்பராக்கல்லூரி,  யாழ் மத்திய கல்லூரி மற்றும் பருத்தித்துறை ஹாட்லிக்கல்லூரியிலும் தொடர்ந்திருந்தார்.
 
தொடந்து தனது பட்டப்படிப்பை இலங்கையின் பேரதேனிய பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டிருந்தார்.
 
பெற்ற பட்டங்கள்
1.    B.A (Honours) (1950 – 1954)
2.    2. Ceylon civil service (CCS) 1955
 
வகித்த பதவிகள்
1.    ஆசிரியர், சென் அந்தனிஸ் கல்லூரி, கண்டி (Kandy St Anthony’s college) – 1954
2.    உள்ளூராட்சி உதவி ஆணையாளர் (A.C.L.G)
       கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு – (1955-1961)
       வடக்கு மாகாணம், யாழ்பாணம் – (1961-1967)
3.    உள்ளூராட்சி உதவி ஆணையாளர் (C.L.G) – 1967
4.    மேலதிக அரச அதிபர் (G.A)
      அம்பாந்தோட்டை மற்றும் இரத்தினபுரி – 5 வருடங்கள்
 
இவற்றுக்கும் மேலாக பல உயர் பதவிகளைப் பெற்றுச் சேவையாற்றியுள்ளார். அவற்றில் சில,
1.    Chairman of Graphic corporation
2.    Director of Scientific affairs
3.    Senior assistant secretary to the ministry of industries and Scientific affairs And the head of the UN programmes of the ministry.
4.    Additional secretary of ministry of regional development and Scientific affairs
5.    Secretary to the ministry of Power and Energy (1994 இல் ஓய்வு பெறும் வரை)
 
அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்றபின், இலங்கை அரசால் மீண்டும் சேவைக்கு அழைக்கப்பட்டு வடக்கு கிழக்கு மாகாணங்களில் “நிகழ்ந்த  ‘ஆட்கடத்தல் மற்றும் காணாமல் போதல்’ ஆகியவற்றை விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி
ஆணைக்குழுவில் செயலாளராக நியமிக்கப் பெற்று சேவையாற்றியுள்ளார்.
 
தன் சேவைக்காலத்தில் ஐக்கிய இராச்சியம் உட்பட்ட பல நாடுகளில் பயிற்சிகள் பலபெற்று பல உயர்மட்டக் கருத்தரங்குகளில் பங்குபற்றியுள்ளார். ஜெனிவாவில் நடைபெற்ற சர்வதேச தொழிலாளர் சம்மேளணத்தின் 6 ஆவது மாநாட்டில் இலங்கை அரசின் பிரதிநிதியாக கலந்துகொண்டிருந்தார்.
 
இவரது ஆக்கங்கள்
1.    Monograph on Local Government in Srilanka need for a new approach - 1974
2.    Report on Mineral industry and chemical industry in Srilanka - 1977
3.    Hand book of the Ministry of industries and Scientific affairs
 
மறைவு
2003 ஆம் ஆண்டு பங்குனி மாதம் 17 ஆம் திகதி ஆகும்.
 
வல்வையின் பெருமையை முற்றாக வெளிக்கொணரவேணுமெனின் திரு.சி.மாணிக்கவாசகர் போன்றவர்களும் நிச்சயம் அடையாளப்படுத்தப்பட வேண்டும் என்பது எமது திடமான நம்பிக்கை.

 

Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.

உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள்
(Comment here in Tamil or English)
Name:   Email:   Country:
Enter the same number in the box below
Verification Code: 
யோ இராகுலமாதவன் (England) Posted Date: February 03, 2014 at 06:41 
மிகவும் அருமையான முயற்சி.

S.Manivannan (SriLanka) Posted Date: February 03, 2014 at 00:53 
Aazhikkumaran Aananthan also married in majority community and also not lived in Valvai after his juvenile time, but was not forgotten by VVTiers.

Intellectuals only always remembers the intellectuals.

Navigators identifies the Stars in the night sky t for aid his sea passage but for the most of rest people, the stars are just blinking spots in the sky and who care about them.

S.Manivannan


எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.


பிந்திய 25 செய்திகள்:
இறைவனுக்கும் மேல் என்போம்
பிரசுரிக்கபட்ட திகதி: 26/11/2024 (செவ்வாய்க்கிழமை)
நாளைய மாவீர நாளுக்கு தயாராகும் தீருவில்
பிரசுரிக்கபட்ட திகதி: 26/11/2024 (செவ்வாய்க்கிழமை)
மழைக்கு மத்தியில் பிரபாகரனின் 70 வது பிறந்ததினம் கொண்டாட்டம்
பிரசுரிக்கபட்ட திகதி: 26/11/2024 (செவ்வாய்க்கிழமை)
தீவிரமடையும் தாழ்முக்கம், புயலாக மாற வாய்ப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 26/11/2024 (செவ்வாய்க்கிழமை)
தீவிரமடையும் தாழமுக்கம், மேலும் அதிக மழைக்கு வாய்ப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 25/11/2024 (திங்கட்கிழமை)
யுத்தத்தில் உயிரிழந்த தமது உறவினர்களை வடக்கு மக்கள் நினைவுகூரலாம் - அமைச்சர் ஆனந்த விஜேபால!
பிரசுரிக்கபட்ட திகதி: 24/11/2024 (ஞாயிற்றுக்கிழமை)
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு ஜனவரியில்
பிரசுரிக்கபட்ட திகதி: 23/11/2024 (சனிக்கிழமை)
நல்லுரில் மாவீரர் நினைவாலயம்
பிரசுரிக்கபட்ட திகதி: 23/11/2024 (சனிக்கிழமை)
சிதம்பரக் கல்லூரியில் இடம்பெற்ற பரிசளிப்பு விழா
பிரசுரிக்கபட்ட திகதி: 22/11/2024 (வெள்ளிக்கிழமை)
தீருவில் பொது பூங்காவில் சிரமதானம்
பிரசுரிக்கபட்ட திகதி: 21/11/2024 (வியாழக்கிழமை)
வங்காள விரிகுடாவில் தாழமுக்கம், அதிக மழைக்கு வாய்ப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 20/11/2024 (புதன்கிழமை)
புதிய அமைச்சரவை அமைச்சர்களின் விபரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 18/11/2024 (திங்கட்கிழமை)
வியாபார கொமிஷனுக்கு பலத்த அடி!
பிரசுரிக்கபட்ட திகதி: 17/11/2024 (ஞாயிற்றுக்கிழமை)
நாகை - காங்கேசன்துறை சிவகங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து இரத்து
பிரசுரிக்கபட்ட திகதி: 16/11/2024 (சனிக்கிழமை)
கடலியல் துறையில் டிப்ளமோ பட்டம்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/11/2024 (வியாழக்கிழமை)
சங்கீதப் போட்டியில் சிவகுரு இரண்டாம் இடம்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/11/2024 (வியாழக்கிழமை)
முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி- கனகசுந்தரம் முருகமூர்த்தி, பவாணி முருகமூர்த்தி
பிரசுரிக்கபட்ட திகதி: 12/11/2024 (செவ்வாய்க்கிழமை)
யாழ் - கிளிநொச்சி தேர்தல் தொகுதிக்கான மாதிரி வாக்குச் சீட்டு
பிரசுரிக்கபட்ட திகதி: 12/11/2024 (செவ்வாய்க்கிழமை)
தேசிய மட்ட தனி நடனப் போட்டியில் வட இந்து மாணவி முதலிடம்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/11/2024 (திங்கட்கிழமை)
ஹாட்லி கல்லூரியில் இடம்பெற்ற பரிசளிப்பு விழாவும் கல்லூரி நாளும்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/11/2024 (ஞாயிற்றுக்கிழமை)
ஈழத்து சௌந்தர்ராஜன் வியஜரட்ணம் காலமானார்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/11/2024 (சனிக்கிழமை)
பழைய மாணவர் சங்கம் மீள் உருவாக்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/11/2024 (சனிக்கிழமை)
செல்வச் சன்னிதியில் இடம்பெற்ற சூரன் போர்
பிரசுரிக்கபட்ட திகதி: 08/11/2024 (வெள்ளிக்கிழமை)
ஒன்லைன் கடவுச்சீட்டு Appointment புதிய முறை
பிரசுரிக்கபட்ட திகதி: 06/11/2024 (புதன்கிழமை)
77 ஆவது இரத்ததான முகாம்
பிரசுரிக்கபட்ட திகதி: 05/11/2024 (செவ்வாய்க்கிழமை)

கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Oct - 2024>>>
SunMonTueWedThuFriSat
  1
2
3
45
6
78
9
1011
12
1314
15
16
17
18
19
20
212223242526
2728
29
30
31
  
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai