சிதம்பராக் கல்லூரியில் பௌதீகவியல் இரசாயனவியல் மற்றும் உயிரியல் ஆய்வுகூடங்கள் புனரமைப்பு.
பிரசுரிக்கபட்ட திகதி: 22/10/2012 (திங்கட்கிழமை)
யாழ் வல்வை சிதம்பரக் கல்லூரியில் கடந்த பல ஆண்டுகளின் மேலாக இயங்க முடியாத நிலையிலிருந்த பௌதீகவியல், இரசாயனவியல் மற்றும் உயிரியல் ஆய்வுகூடங்களின் புனரமைப்பு வேலைகள் துரிதமாக நடைபெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிதம்பராக் கல்லூரியானது 1985 இற்கு முற்பட்ட காலப்பகுதிகளில், யாழ் மாவட்டத்திலேயே முன்னணித் தரத்திலான விஞ்ஞான ஆய்வுகூட வசதிகளை கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தற்போது புலம்பெயர் வாழ் வல்வை நலன் விரும்பிகள் மற்றும் சிதம்பராவின் பழைய மாணவர்களின் ஆதரவுடன் மீண்டும் புணரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.