லண்டன் டூட்டிங் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் நேற்று தேர் திருவிழா சிறப்பாக நடைபெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 14/05/2014 (புதன்கிழமை)
லண்டன் டூட்டிங் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தேர் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. நேற்றுக் காலை 10.00 மணியளவில் பூசைகளுடன் தேர்த்திருவிழா ஆரம்பமானது. தேர் திருவிழாவின் போது அம்பாள் தனது ஆலயத்திலிருந்து புறப்பட்டு பய்டன் (Byton) நகர வீதியினூடாக மீண்டும் டூட்டிங் நகரில் அமைந்துள்ள தனது ஆலயத்திற்கு திரும்பயிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.