முல்லைத்தீவிற்கு தென் கிழக்காக சுமார் 70nm தொலைவில் மையங்கொண்டு தற்பொழுது வடமேற்கு நோக்கி சுமார் 8 கடல் மைல் வேகத்தில் நகரும் நிலாம் எனப் பெயரிடப்பட்ட புயல் (Tropical cyclone) பருத்தித்துறையை நாளை காலை 5 மணியளவில் சுமார் 200 கடல் மைல் தூரத்தில் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன் சென்னையை நாளை மாலை 5 மணியளவில் கடக்கும் எனவும் எதிர் பார்க்கபடுகின்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.