வல்வை சிவன் கோவிலில் நடைபெற்ற பத்தாம் நாள் திருவிழா
பிரசுரிக்கபட்ட திகதி: 21/03/2013 (வியாழக்கிழமை)
வல்வெட்டித்துறை வாலாம்பிகா சமேத வைத்திஸ்வரர் ஆலயத்தின் ஒன்பதாம் நாள் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இத்திருவிழாவில் சிவபெருமான் யானை வாகனத்திலும், பிள்ளையார் மூஷிக வாகனத்திலும், முருகன் மயில் வாகனத்திலும் வீதி உலா வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
வல்வெட்டித்துறை வாலாம்பிகா சமேத வைத்திஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் கடந்த 12 ஆம் திகதி ஆரம்பித்து, தற்போது தொடந்து நடைபெற்றுக் கொண்டிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் பிரசித்திபெற்ற புராதனவும் பழையதுமான வல்வெட்டித்துறை சிவன் கோவில், திரு. வே .பிரபாகரனின் மூதாதையர்களுக்குச் சொந்தமானது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.