வல்வை வாலாம்பிகா சமேத வைத்தீஸ்வர வருடாந்த உற்சவத்தின் 10ஆம் நாள் இரவுத்திருவிழாவானது மாலை கொடித்தம்ப பூஜை இடம்பெற்று அத்திரதேவர் வெளிவீதி வலம்வந்து பின்னர் மாலை 6.30 அளவில் வசந்தமண்டப பூஜையுடன் ஆரம்பமானது.
பின் சுவாமி யானை வாகனத்திலும், பிள்ளையார் எலி வாகனத்திலும், முருகன் மயில் வாகனத்திலும் வெளிவீதியுலா வந்தனர். திருவிழா அர்த்தயாம பூஜையுடன் நிறைவெய்தியது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.