45 ஆம் நாள் நினைவஞ்சலியும் ஆத்மசாந்திப் பிரார்த்தனையும்
தில்லைமாதேவி காத்தலிங்கம்
தோற்றம் 12-08-1943 மறைவு 23-07-2015
கடந்த 23-07-2015 அன்று சிவமதமடைந்த எமது அன்புத் தெய்வத்தின் அந்தியேட்டிக்கிரியைகள் 04- 09- 2015 வெள்ளிக் கிழமை காலை 5.00 மணியளவில் கீரிமலை தீர்த்தக் கடற்கரையிலும் மறுநாள் 05-09-2015 சனிக்கிழமை பகல் அன்னாரது வித்தனையில் அமைந்துள்ள இல்லத்தில் நடைபெறும் சபிண்டீகரணக் கிரியையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசனத்திலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.