கடந்த 31.10.2015ஆந் திகதி அன்று சிவபதமடைந்த எமது குடும்பத்தலைவி அமரர் இராஜேஸ்வரி சிவகுகதாசன் அவர்களது அந்தியேட்டி கிரியைகள் 29.11.2015 ஆந் திகதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணிக்கு கீரிமலையில் நடைபெறும். அதனைத்தொடர்ந்து அவரது இல்லத்தில் இடம்பெரும் வீட்டுக்கிருத்திய நிகழ்விலும், ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும் தொடர்ந்து நடைபெறும் மதியபோசனத்திலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
இதேவேளை அன்னார் இறைபதமெய்தியபோது, இறுதிக்கிரியைகளின்போது பங்கேற்றவர்களுக்கும் நேரிலும், தொலைபேசி மூலமாகவும் அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும் எமது உளம் நிறைந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.
தகவல் குடும்பத்தினர் வித்தனை ஒழுங்கை வல்வெட்டித்துறை
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.