ஜனாதிபதி வாசஸ்தலத்தில் நடைபெறவுள்ள உலக இரத்த நன்கொடையாளர் தினத்தில் பங்கு கொள்ளும் வல்வையர்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/06/2013 (வியாழக்கிழமை)
சுகாதார அமைச்சு மற்றும் தேசிய இரத்தமாற்றுப் பிரயோக சேவை இணைந்து ஏற்பாடு செய்துள்ள 'உலக இரத்த நன்கொடையாளர் தினம்' எதிர்வரும் June 14 ஆம் திகதி, ஜனாதிபதி வாசஸ்தலத்தில் (Temples Trees) ஜனாதிபதி தலைமையில் நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்விற்கு வல்வெட்டித்துறை பிரதேசத்தில் இதுவரை அதிகளவு தடவை இரத்ததானம் செய்துள்ள மற்றும் இளம் வயதில் இரத்ததானம் செய்துள்ள, விழாவிற்கு அழைக்கப்பட்டுள்ளவர்களின் விபரங்கள் வருமாறு.
B.லோசன் (வல்வெட்டி பிரதேசத்தைச் சேர்ந்த இவர், தனது 18 வயது முடிவில் இரத்ததானம் செய்துள்ளார்)
பி.லதா
K.முரளி (28 தடவை இரத்ததானம் செய்துள்ளார்)
S.கோபிநாத் (25 தடவை இரத்ததானம் செய்துள்ளார்)
T.சக்திவேல் ((42 தடவை இரத்ததானம் செய்துள்ளார்)
A. ரொஹான் நிக்சன், பொலிகண்டி (32 தடவை இரத்ததானம் செய்துள்ளார்)
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.