பாரிய Container Ship - m.v.MOL Comfort இரண்டாக உடைந்து ஆழ்கடலில் தாண்டது
பிரசுரிக்கபட்ட திகதி: 22/06/2013 (சனிக்கிழமை)
ஜப்பானின் MOL (Mitsui O.S.K. Lines) கப்பல் நிறுவனத்திற்கு சொந்தமான கொள்கலன் கப்பல் (Container ship) "MOL Comfort' கப்பல், அதன் அடிப்பாகத்தில் ஏற்பட்ட பாரிய வெடிப்பைத் தொடர்ந்து இரண்டாக உடைந்து கடலில் மூழ்கியுள்ளது.
கப்பலிருந்து 26 மாலுமிகளும் கப்பல் உடைந்து தாழ்வதையடுத்து, உயிர் காக்கும் மிதவைகள் மூலம் கப்பலை விட்டு வெளியேறியிருந்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த வேறு கப்பல்கள் மூலம் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
இச்சம்பவமானது கடந்த திங்கட்கிழமை (17.06.2013) அன்று ஜெமானியன் (Yeman) கரையிலிருந்து சுமார் 200 மைல் தொலைவில் இடம்பெற்றுள்ளது.
பாதியாக உடையும் கப்பல்
உடைந்த கப்பலின் முன்பக்க அரைவாசி
உடைந்த கப்பலின் பின்பக்க அரைவாசி
Source of news and Photos: Group email of CMM Srilanka (Members of Master Mariners of Srilanka)
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.