சிவகுரு வித்தியாசாலை பழையமாணவர் சங்க புதிய நிர்வாகிகள் தெரிவு, 3 மணி நேரம் நடைபெற்ற கூட்டம்
பிரசுரிக்கபட்ட திகதி: 01/07/2013 (திங்கட்கிழமை)
வல்வெட்டித்துறை சிவகுரு வித்தியாசாலை பழையமாணவர் சங்க வருடாந்த பொதுக் கூட்டமும், புதிய நிர்வாகிகள் சபை தெரிவும் நேற்று முற்பகல் (30/06/13) 11.00 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெற்றது. பாடசாலை பொது மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட புதிய நிர்வாக சபை உறுப்பினர்களின் விபரம் பின்வருமாறு.
தலைவர் - திரு.வி.கவிச்செல்வன்
உப தலைவர் - திரு.கு.முருகவேல்
செயலாளர் இ.யுவதீபன்
உப செயலாளர் - ப.பூங்குழலி
உறுப்பினர்கள்
இ.மயூரதரன்
கா.தர்மகுலசிங்கம்
அ.அருட்சந்திரன்
க.மதியழகன்
செ.வியயராணி
செ.துவாரகா
கணக்காளர் - திரு.ஆ.நாகலிங்கம்
போசகர்கள்
திரு.M.K.சிவாஜிலிங்கம்
திரு.கோ.சீவரத்தினம்
திரு.தெய்வேந்திரம்
திரு.செல்வேந்திரம்
ஆலடிப் பள்ளிக்கூடம் என அழைக்கப்படும் வல்வை சிவகுரு வித்தியாசாலையில் திரு.பிரபாகரன் அவர்கள், ஆழிக்குமரன் ஆனந்தன் அவர்கள் உட்பட்ட பல வல்வைப் பிரமுகர்கள் கல்வி பயின்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.